Cultural extravaganza “YUVAM” on 17th March 2018

February 9th 2018, Sriperumbudur

Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD) under Ministry of Youth Affairs and Sports is organizing its first ever cultural extravaganza “YUVAM” on 17th March 2018. In connection to the preceding, a logo launch event had taken place in the campus. The function was preceded over by Prof. Dr. A Chandramohan, Registrar, RGNIYD. The fest aims at empowering the post millennials through promotion of art and culture. It would be an exhibition of varied talents from variegated states. Dr.T.Gopinath,PRO released the news to media and requested to Publish it in their esteemed media.

 

ஸ்ரீபெரும்புதூர்: இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (ஆர்.ஜி.என்.ஐ.வை.டி), முதல் தடவையாக “யுவம்” என்னும் கலை திருவிழாவை மார்ச் 17, 2017 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது . இதை முன்னிட்டு விழாவின் லோகோவை டாக்டர் ஏ. சந்திரமோகன், பதிவாளர், (ஆர்.ஜி.என்.ஐ.வை.டி) வெளியிட்டு சிறப்புவித்தார். இவ்விழா இந்நூற்றாண்டின் கலை , கலாச்சாரம் மற்றும் மாறுபட்ட மாநிலங்களை பிரதிபலிக்கும்  திறமைகளின் கண்காட்சியாக இருக்கும்.